வணிகம்

விமான நிலையம் தொடர்பில் முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்து

(UTV|கொழும்பு) – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்காக இன்று கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு, விமான நிலையம் – விமான சேவைகள் நிறுவனம் ஆகியன ஜப்பான் தாய்செல் (Taisel) நிறுவனத்துடன் இன்று ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டனர்

Related posts

கொழும்பு செட்டியார் தெரு இன்றைய தங்க விலை நிலவரம்

மணல் விலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்

Sri Lanka Next சுற்றாடல் மாநாடு மற்றும் கண்காட்சி ஆரம்பம்