(UTV| கொழும்பு) – சீனாவில் பரவு வரும் கொரோனா வைரஸ் நோய் நிலமை காரணமாக விஷேட சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் நோய் பரவியுள்ள பகுதிகளில் இருந்து வருகை தரும் பயணிகளை பரிசோதனைக்கு உட்படுத்த விமான நிலையத்தில் விஷேட பிரிவு ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.