சூடான செய்திகள் 1விமான நிலையத்தில் மின்சார விநியோக தடை by November 7, 201836 Share0 (UTV|COLOMBO)-கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மின்சார விநியோக தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவின் முக்கிய செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது.