சூடான செய்திகள் 1

விமான நிலையத்திற்கு செல்ல அனுமதி மறுப்பு

(UTV|COLOMBO) வெளிநாடு செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் 4 மணி நேரத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் பயணிகள் தவிர்ந்த பார்வையாளர்களுக்கு விமான நிலையத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஐந்து மாகாணங்களுக்கு இடியுடன் கூடிய மழை

பாராளுமன்றம் நாளை(30) வரை ஒத்திவைப்பு

பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறை இரத்து