சூடான செய்திகள் 1

விமான சேவை மோசடி தொடர்பான அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்ப அமைச்சரவை அனுமதி

(UTVNEWS|COLOMBO) -மிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை, வரையறுக்கப்பட்ட ஶ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை சட்டமா அதிபரிடம் ஒப்படைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

தனியார் பேரூந்துகளை இயக்குமாறு கோரிக்கை

தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்

இலங்கையின் முதலாவது ஸ்மார்ட் வகுப்பறை!