சூடான செய்திகள் 1

விமல் வீரங்சவுக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-சுமார் 75 மில்லியன் நிதியை முறைக்கேடாக ஈட்டியமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரங்சவுக்கு எதிராக கையூட்டல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுவாரச்சி முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட வேளை வழக்கு ஆதாரங்களாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் அடங்கிய கணனியை பரிசோதனை செய்வதற்காக விமல் வீரவங்சவின் சட்டத்தரணிகளுக்கு இறுதியாக நாள் வழங்கப்பட்டுள்ளது.

 

Related posts

திங்கள் முதல் 5,000 பஸ்கள், 400 ரயில்கள் சேவையில்

வெசாக் நோன்மதி தினம் இன்று(18)

ஈஸ்டர் தாக்குதல் நடந்து 04 ஆண்டுகள் – மௌன அஞ்சலி