வகைப்படுத்தப்படாத

விமலின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

(UDHAYAM, COLOMBO) – நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசாங்க வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பணத்தை பதுக்கவில்லை- மகிந்த ராஜபக்ச

பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளேன்

மட்டக்களப்பிலும் பூரண ஹர்த்தால்