சூடான செய்திகள் 1

விபத்தில் தாயும் இரு மகள்களும் பலி

(UTV|COLOMBO)-அக்கறைபற்று – பொத்துவில் பிரதான வீதியில் நேற்றிரவு(24) இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாயும், அவரது இரண்டு மகள்களும் உயிரிழந்துள்ளதாக பொத்துவில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபயவை களமிறக்குவதாக தான் கூறவில்லை -மஹிந்த

ஜனாதிபதித் தேர்தல் – 78 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் நிராகரிப்பு

பேருந்து ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்