சூடான செய்திகள் 1விபத்தில் ஒருவர் காயம் by June 14, 201939 Share0 (UTV|COLOMBO) ரிக்கில்லகஸ்கட நகரில் பாதசாரி ஒருவர் வீதியை கடக்க முற்பட்ட வேளை முச்சக்கரவண்டியில் மோதுண்டு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.