கேளிக்கை

விஜய் பற்றி சாய் பல்லவி ஒரே வார்த்தையில் பதில்…

(UTV|INDIA) இயக்குநர் செல்வராகவன் – சூர்யா கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் என்.ஜி.கே. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் ட்விட்டரில் #AskSaiPallavi என்ற ஹேஸ்டேக்கில் ரசிகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு நடிகை சாய் பல்லவி பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் விஜய் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சாய் பல்லவி, விஜய் மக்களை ஈர்க்கும் சக்தி படைத்தவர் என்று கூறியுள்ளார்.

 

https://twitter.com/gopi_g1/status/1134068551508062208

 

Related posts

விருதை திருப்பி அளித்த ‘பிக்பொஸ் பாலாஜி’

‘நாச்சியார்’ பெப்ரவரி 16 ரிலீஸ்

ரஜினிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்