கேளிக்கை

விஜய் பட வாய்ப்பை மறுத்துவிட்டு ஜோதிகா எடுத்த திடீர் முடிவு!!!

(UDHAYAM, KOLLYWOOD) – தமிழ் சினிமாவில் தனக்கென வித்தியாசமான படங்களை மட்டும் தந்து கொண்டிருப்பவர் இயக்குனர் பாலா.

இவர் படத்தில் நடித்தாலே விருது கிடைக்கும் என்ற நிலை திரையுலகத்தில் உள்ளது. சூர்யாவின் திரைப்பயணத்தில் நந்தா, பிதாமகன் என இரண்டு படங்களை தந்து வாழ்க்கையை மாற்றினார்.

தற்போது ஜோதிகா இவரது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவர் முதன்முறையாக போலிஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார் பிரத்யேக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் முதன்முறையாக பாலா இப்படத்தை முழுக்க சென்னையிலேயே படமாகவுள்ளாராம். பாலாவின் பிஸ்டுடியோ நிறுவனமும், சூர்யாவின் 2டி நிறுவனமும் இணைந்து இப்படத்தை நடிக்கவுள்ளார்களாம்.

பெண் சிங்கமாக அவதாரம் எடுப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Related posts

அவசரமாக திருமணம் நடைபெற்றது ஏன்? – யோகி பாபு

தல அஜித்திற்க்கு ஓவியம் மூலம் வாழ்த்து கூறிய இலங்கை பெண்

யொஹானி தாக்குதலுக்கு?