(UTV|INDIA)-விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படத்தின் ரீமேக்கில் நடிகர் நானி நடிக்க உள்ளார். விஜய் சேதுபதி, திரிஷா, நடிப்பில் உருவாகியுள்ள படம் 96 படத்தை தான் நானி ரீமேக் செய்ய விரும்பி உள்ளார். முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகியிக்கும் இந்த படம் 1996ம் ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்கள் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திக்கும் கதையாக உருவாகியிருக்கும் இப்படம் இரவில் நடக்கும் சம்பவங்களாக உருவாகியிருக்கிறது. பிரேம்குமார் இயக்கியிருக்கும் இப்படத்தை நந்தகோபால் தயாரித்திருக்கிறார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]