(UTV | கொழும்பு) – 800 திரைப்படத்திலிருந்து விஜய் சேதுபதியை விலகிக்கொள்ளுமாறு முத்தையா முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தன்னால் விஜய் சேதுபதியின் கலை பயணத்தில் தேவையற்ற தடைகள் ஏற்படக்கூடாது எனவும் முரளிதரன் அறிக்கையொன்றின் ஊடாக கூறியுள்ளார்.
800 திரைப்படத்தில் முரளிதரனின் பாத்திரத்தை விஜய் சேதுபதி ஏற்று நடிக்கவுள்ளார்.
இதற்கு தென்னிந்திய திரைப் பிரபலங்கள் பலரும் பகிரங்கமாகவே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2020/10/utv-news-2-1024x576.png)