சூடான செய்திகள் 1

விஜயதாச ராஜபக்ஷ கோட்டாபயவுக்கு ஆதரவு

(UTV|COLOMBO) -எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தமது ஆதரவு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

பீடிக்கான புகையிலைக்கு பப்பாசி இலைகளை உலர்த்தி ஒன்று சேர்க்கும் இடம் முற்றுகை

நாட்டை மீட்டெடுக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்; ஆத்மீக ,அரசியல் , சிவில் சமூக பிரதிநிதிகள் உருக்கமான கோரிக்கை!

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் – வாக்களிப்பு ஆரம்பம்