உலகம்

விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கில் திரண்ட மக்கள்!

(UTV | கொழும்பு) –

நேற்றைய தினம் இறையடி சேர்ந்த தேமுதிக தலைவரும், நடிகருமாக விஜயகாந்த் அவர்களின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நண்பகல் 1 மணிக்குப் பின்னர் பூந்தமல்லி சாலை வழியாக அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வேளை லட்சக்கணக்கான மக்கள் அன்னாரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தகாத உறவு : விலகிய சபாநாகரும், பெண் எம்பியும் இராஜினாமா

தாய்வான் ஹெலி விபத்தில் உயரதிகாரிகள் 2 பேர் பலி

உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் மோடி