உள்நாடு

விசேட நிபுணர் உள்ளிட்ட மூவர் MT New Diamond இற்கு

(UTV | கொழும்பு) – விசேட நிபுணர் உள்ளிட்ட மூவர் MT New Diamond கப்பலுக்குள் சென்றுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் இசுறு சூரிய பண்டார தெரிவித்திருந்தார்.

சீரற்ற காலநிலை காரணமாக MT New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ, இப்போது பேரழிவு முகாமைத்துவ குழுக்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாக, வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இன்று காலை கடற்படை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க புதிய திட்டங்கள்!

வெலிக்கடை சிறைக் கலவரம் : ரஞ்சனுக்கு மரண தண்டனை

திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை அபிவிருத்தி செய்ய அனுமதி