அரசியல்உள்நாடு

விசேட தேவையுடையோருக்கு தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலின் போது விசேட தேவையுடைய வாக்காளர்கள் எவ்வித சிரமமும் இன்றி வாக்களிப்பதற்கான வசதிகளை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் விசேட தேவையுடையோருக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கை இதோ!

Related posts

பிரபல பாடகர் W.D.ஆரியசிங்க காலமானார்

11ஆம் தர பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை இரத்து

editor

அனைத்து விமான சேவைகளும் இரத்து