உள்நாடு

விசேட தேடுதலில் 1,481 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த சில மணித்தியாலங்களுக்குள் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 1,481 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அவர்களில் 514 பேர் போதைக் பொருள் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 326 பேரும் விசா காலாவதியான நிலையில் தங்கியிருந்த 47 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஒட்சிசன் தேவையுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

இந்த ஆண்டின் முதல் காலாண்டு இறுதிக்குள் மக்களின் வாழ்க்கைச் சுமை 75% குறையும் – அமைச்சர் நளின் பெர்னாண்டோ..!

ஹிருணிகாவை பிணையில் விடுவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஆட்சேபனை மனு தாக்கல்!