சூடான செய்திகள் 1விசாரணைகளின் பின்னர் நதிமல் பெரேரா விடுவிப்பு by March 27, 201945 Share0 (UTV|COLOMBO) துபாயில் கைதாகி நாடு கடத்தப்பட்ட பாடகர் அமல் பெரேராவினது மகன் நதிமல் பெரேரா குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குலசேகர தெரிவித்திருந்தார்.