சூடான செய்திகள் 1

விசாக பூரணை காரணமாக 4 நாட்கள் மதுபானசாலைகளுக்கு பூட்டு

(UTV|COLOMBO) விசாக பூரணை காரணமாக நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் 4 நாட்கள் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இவ்வாறு அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என அந்த திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதி ஆணையாளர் கப்பில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

ஷங்கிரி – லா ஹோட்டல் காலவரையின்றி மூடப்பட்டது

அமைச்சரவை கூட்டம் இன்று(07)

ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பு; சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்