வகைப்படுத்தப்படாத

விசாகப்பட்டிணத்திற்கான விமான சேவைகள் அதிகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – இந்தியாவின் விசாகப்பட்டிணத்துக்கான விமான சேவைகளை மேலும் அதிகரிக்கப்படும் என்று ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கமைவாக மேலதிகமாக நான்கு விமான சேவைகள் நடத்தப்படவுள்ளன.

எதிர்வரும் ஜுலை மாதம் 8ம் திகதி முதல் விசாகப்பட்டணம் – ஹைதராபாத் மற்றும் கொழும்புக்கு இடையில் இந்த சேவைகள் நடத்தப்படவுள்ளதாக. நிறுவனம் அறிவித்துள்ளது.

Related posts

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க சதித் திட்டங்கள்

විදේශ රටවලින් කජු ආනයනය නතර කිරීමට පියවර

මේ වනවිට බීමත් රියදුරන් 1500ක් අත්අඩංගුවට