கேளிக்கை

விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்டம்

(UTV | கொழும்பு) –  விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

நயன்தாராவுடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன் அதில் கூறியிருப்பதாவது:

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இப்போது நாம் வாழ்வில் ஒரு மறக்கமுடியாத கட்டத்தை கடந்து விட்டோம். தற்போது 2021ஆம் ஆண்டை நோக்கி முன்னேறுவோம்.

இந்தாண்டு சிறந்த தருணங்களுடனும், மகிழ்ச்சியாகவும், நல்ல ஆரோக்கியத்துடனும், அமைதியாகவும், திருப்தியாகவும் அமைய அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சிம்புவின் முந்தைய படங்களின் முதல் நாள் வசூலை முறியடித்த ‘மாநாடு’

அவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் பிரம்மாண்ட படத்தில் தனுஷ்

ஐஸ்வர்யாராய் – அபிஷேக் பச்சன் இடையே மோதலா?