உள்நாடு

வார இறுதி நாட்களுக்கான ஒரு மணிநேர மின்வெட்டு

(UTV | கொழும்பு) – மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று (3) முதல் 5ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி இன்றும் நாளை இரவும் ஒரு மணி நேரம் மட்டுமே மின்வெட்டு இருக்கும்.

வரும் திங்கட்கிழமை (5ம் திகதி) பகலில் இரண்டு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் மின்சாரம் துண்டிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

No photo description available.

Related posts

லண்டனிலிருந்து கட்டுநாயக்க வந்தடைந்த விசேட விமானம்

லெபனானில் சிக்கியிருந்த 171 இலங்கையர்கள் தாயகத்திற்கு

சமூகத் தலைமைகளை பலவீனப்படுத்த வாடகை வேட்பாளர்கள் இறக்குமதி