உள்நாடு

வானிலை முன்னறிவிப்பு

(UTVNEWS| COLOMBO) – சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

ஹோமாகம மக்களுக்கான விசேட அறிவுறுத்தல்!

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு சிறைத்தண்டனை

BREAKING NEWS – முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கைது

editor