உள்நாடு

வாடகை வாகனங்களை பயன்படுத்துவோருக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – வாகனத்தின் ஓட்டுநரைத் தவிர இரண்டு பயணிகள் மட்டுமே வாடகை கார்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

பொறுப்பு மிக்க ஆட்சிக்காக வேண்டி அணி திரள்வோம் – சஜித் பிரேமதாச

editor

அனைத்துக்கட்சிகளுக்கும் அழைப்பு – 13 நடைமுறையா?

இன்றும் மின்வெட்டு