உள்நாடு

வாடகை முச்சக்கர வண்டிகளுக்கான மீட்டர் மீளவும் கட்டாயமாகிறது

(UTV | கொழும்பு) – வாடகை சேவையில் ஈடுபட்டுள்ள முச்சக்கர வண்டிகளுக்கான மீட்டர் பொருத்துவது கட்டாயமாக்கப்படவுள்ளது.

குறித்த சட்டமானது எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் கட்டாய அமுலுக்கு வரவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அனுமுகம ஆலோசனையை வழங்கியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

New Diamond கப்பலின் கெப்டனிடம் வாக்குமூலம் பதிவு

முகக்கவசங்களை நன்கொடையாக வழங்கும் சீனா

எரிபொருள் விலையும் அதிகரிக்கும்