உள்நாடு

வாக்கு எண்ணும் நடவடிக்கை 6ம் திகதியன்று

(UTV | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் நடவடிக்கை ஓகஸ்ட் 6 வியாழக்கிழமை 07 மணி அல்லது 08 மணிக்கு ஆரம்பமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

இன்று மீளவும் பாராளுமன்ற அமர்வு

ஜெரோம் பெர்னாண்டோவின் 09 வங்கிகளை சோதனை செய்ய நீதிமன்றாம் அனுமதி!

இதுவரையில் 93,884 பேர் பூரண குணம்