உள்நாடு

வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான விசேட தினம் இன்று

(UTV|கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட தினம் இன்றாகும்(26).

இதுவரை 80 வீதமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 29 ஆம் திகதிக்குள் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.

குறித்த காலப் பகுதியில் தமக்கான வாக்காளர் அட்டைகளை பெறவில்லை எனெனில், அருகில் உள்ள தபால் நிலையத்தில் முறையிடுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

இன்று ஐந்து மணி நேர மின் தடை

‘சைக்கிளில் பணிக்கு வாருங்கள்’ திட்டம் திங்களன்று

இன்று முதல் 8 நாட்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்ய வாய்ப்பு