உள்நாடு

வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் 68% நிறைவு

(UTV|கொழும்பு)- எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் 68 வீதம் நிறைவடைந்துள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்னதெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இதுவரை 110 இலட்சத்து 26 ஆயிரத்து 558 வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பிரதமருடன் GMOA இன்று கலந்துரையாடல்

கொவிட் தொற்றுக்குள்ளாகும் அரச ஊழியர்களுக்கு இழப்பீடு

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு