உள்நாடு

வாக்களிக்கவுள்ள ஊழியர்களது விடுமுறை தொடர்பிலான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க ஒரு ஊழியர் கோரிய விடுமுறை வழங்காதவிடத்து அது தண்டனைக்குரிய குற்றமாகும் என தேசிய தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி ஊழியர்களுக்கு வாக்களிக்க சரியான நேரம் வழங்கப்பட வேண்டும் எனவும் குறித்த ஆணையகம் தெரிவித்துள்ளது.

Related posts

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பிணை

கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதி கிரியைகள் இன்று

இரு நாட்களுக்கு சுற்றுசூழலை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம்