சூடான செய்திகள் 1

வாகன நெரிசலை கட்டுப்படுத்த விசேட செயற்திட்டம்

(UTV|COLOMBO)-கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த தெஹிவளை பொலிஸ் நிலையமும் மொரட்டுவ பல்கலைக்கழமும் இணைந்து விசேட செயற்றிட்டம் ஒன்றை அடுத்த வாரம் ஆரம்பிக்கவுள்ளது.

முறையான பொதுமக்கள் போக்குவரத்து திட்டம் ஒன்று விருத்தி செய்யப்படும் வரை, அமையவுள்ள ஒரு தற்காலிக நடைமுறையே இதுவாகும் என்று மொரட்டுவ பல்கலைக்கழத்தின் பேராசிரியர் அமல் குமாரகே தெரிவித்தார்.

இந்த செயற்றிட்டத்தில் கூகுள் மப்பின் தொழில்நுட்பத்தின் உதவி கொண்டு வாகன நெரிசலிலுள்ள வாகனங்களின் இலக்கத் தகடுகள் அடையாளம் காணப்படும் என்று பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

ஜனாதிபதிக்கும் உப ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

18 ஆம் மற்றும் 19 ஆவது திருத்தங்களை நீக்க வேண்டும்