உள்நாடு

வாகன சாரதி அனுமதிப்பத்திர சேவைகள் நிறுத்தம்

(UTV|கொழும்பு) – வாகன சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வது தொடர்பான அனைத்து சேவைகளும் எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

மிாிஹானை சம்பவம் : விசாரணைகள் சிஐடியிடம் ஒப்படைப்பு

நிரந்தர காணி, வீட்டு உரிமைகளை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு.

மாணவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்!