சூடான செய்திகள் 1

வாகன ஓட்டுகனர்களிடம் பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்

(UTV|COLOMBO) வாகன சாரதிகள் வாகனங்களை பாதையில் நிறுத்தி விட்டு செல்லும்போது அவர்களது வாகன முன்பக்க கண்ணாடியில் அவர்களது தொலைபேசி இலக்கங்களை குறிப்பிட்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

அமைச்சர் வடிவேல் சுரேஷ் தனது பதவியை இராஜினாமா செய்தார்

ஜனாதிபதி மாளிகையில் விசேட இப்தார் நிகழ்வு

ஜனாதிபதிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு