உள்நாடு

வழிபாட்டு தலங்களில் ஒன்றுகூடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

(UTV|கொழும்பு) – எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கத்தோலிக்க தேவாலயங்களில் ஞாயிறு வழிபாடுகள் மற்றும் வேறு நிகழ்வுகளை முன்னெடுப்பதனை தவிர்க்குமாறு மெல்கம் காதினல் ரன்ஜித் சகல தேவாலயங்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ஹிந்து மக்கள் அதிக கூட்டமாக கோவில்களுக்கு செல்வதனை தவிர்த்து வீட்டில் இருந்து வழிப்படுமாறு கோரப்பட்டுள்ளது.

Related posts

உமா ஓயா திட்டம் – உயர் நீதிமன்றம் உடனடி அறிக்கையினை கோருகிறது

பதவி விலகல் கடிதத்தை கையளித்தார் கப்ரால்

சைனோபாம் தடுப்பூசியின் இரண்டாம் செலுத்துகை ஆரம்பம்