உள்நாடுவழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் நியமிப்பு by March 28, 2020March 28, 202041 Share0 (UTV | கொழும்பு) – இலங்கை வழக்கறிஞர் சங்கத்தின் 24 ஆவது செயலாளராக வழக்கறிஞர் ரஜீவ் அமரசூரிய கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்