சூடான செய்திகள் 1

வல்லப்பட்டையுடன் இளைஞர் கைது

(UTV|COLOMBO) 21 வயதுடைய இலங்கை இளைஞர் வல்லப்பட்டையுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து  கைது செய்யப்பட்டள்ளார்.

27 கிலோ கிராம் வல்லப்பட்டையுடன் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 1.2 மில்லயன் பெறுமதி என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

அலி ரொஷான் உள்ளிட்ட 07 பேர் பிணையில் விடுதலை

டெங்கு நுளம்புகள் உருவாகும் சூழ்நிலை

நியோமல் ரங்கஜீவ சரீரப் பிணையில் விடுதலை