உள்நாடுவலுக்கும் கொரோனா : 276 நோயாளிகள் by October 24, 202042 Share0 (UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 75 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி இன்றைய தினம் 276 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளன.