கிசு கிசு

வலுக்கட்டாயமாக முத்தமிட்ட பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவன அதிகாரி…

(UTV|ENGLAND) இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனம் டெட் பெக்கர். இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர் ரோய் கெல்வின். இவர் கடந்த ஆண்டு பெண்கள் சிலரை அவர்களின் விருப்பம் இன்றி வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து முத்தமிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ரோய் கெல்வின் தன் மீதான குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்தார்.

இந்த நிலையில் ரோய் கெல்வின் நேற்று முன்தினம் தனது பதவியை இராஜினாமா செய்தார். இது குறித்து அவர் கூறுகையில்,

“கடந்த சில மாதங்களாக நான் மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். அதன் பிறகு நிறுவனத்தில் இருந்து வெளியேறுவதுதான் சரியான முடிவு என தீர்மானித்தேன்” என கூறினார்.

Related image

Image result for ted baker ceo

Related image

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related posts

சன்னி லியோனுடன் விராட் கோலியா?

எரிபொருள் வலையில் சிக்கிய கம்மன்பில

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி விலகுவதற்கான சரியான தருணம் இதுவே…