உள்நாடு

வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சடலமாக மீட்பு

(UTV | கொழும்பு) – வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலங்கநாதன் செந்தூரன் தொண்டமனாறு கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரை, நேற்று (24) மாலை முதல் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.

இன்று (25) காலை அவர் தொண்டைமானாறு கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழில் காணாமல் போன பிரதேச சபை ...

இலங்கநாதன் செந்தூரன் (37) ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் யாழில் மக்களுக்கான உதவிப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஆசன எண்ணிக்கைக்கு அமைய பயணிப்பதற்கு இன்று முதல் அனுமதி

இலங்கை தமிழ் அரசு கட்சி வவுனியாவில் கட்டுப்பணம் செலுத்தியது!

editor

ஜனாதிபதி அநுரவை சந்தித்த முன்னாள் எம்.பி ஶ்ரீதரன்

editor