விளையாட்டு

வருடாந்த கிரிக்கற் சுற்றுத் தொடர் இன்று ஆரம்பம்

(UTV|JAFFNA)-தெல்லிப்பளை மஹாஜனாக் கல்லூரி, கந்தரோடை ஸ்கந்தவரோயா கல்லூரி ஆகியவற்றுக்கிடையிலான வருடாந்த கிரிக்கற் சுற்றுப் போட்டி இன்று ஆரம்பமாகின்றது.

இன்றும் நாளையும் தெல்லிப்பளை மஹாஜனாக் கல்லூரி மைதானத்தில் இந்த கிரிக்கற் போட்டி இடம்பெறவுள்ளது.

18 ஆவது தடவையாகவும் இந்த கிரிக்கட் சுற்றுத் தொடர் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ் குடாநாட்டில் இடம்பெறும் 2018 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கட் சுற்றுத்தொடர் இதுவாகும்.

இதேவேளை, கொழும்பு தேஸ்டன், இசிப்பத்தன கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இலங்கை முதலில் துடுப்பாட்டம்

பர்வீஸ் மஹரூபிற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் பதவி

பாகிஸ்தான் அணிக்கு 148 என்ற வெற்றி இலக்கு நிர்ணயம்