வகைப்படுத்தப்படாத

வருகிறது புதிய அலைவரிசை

(UTV|COLOMBO)-‘நல்லிணக்கத்தின் அலைவரிசை’ எனும் பெயரில் புதிய அலைவரிசை ஒன்றை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால், முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் நல்லிணக்கத்தினை கட்டியெழுப்புவதில் இவ்வாறான தொலைக்காட்சி அலைவரிசையொன்று தமிழில் கட்டாயம் இருக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், சாவகச்சேரி 100 பேர்ச்சஸ் காணியில் இதற்கான கலையக கட்டிடத் தொகுதியினை நிர்மாணிப்பதற்காக யாழ்ப்பாண மாவட்ட செயலாளரினால் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்

பிரதேச செயலாளரை தாக்கிய நபருக்கு நேர்ந்த கதி!

காலநிலை