உள்நாடு

வரவு செலவுத் திட்டம் – 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

(UTV | கொழும்பு) –  2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு இன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 54 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. இதற்கமைவாக வரவு செலவுத் திட்டத்திற்கு மேலதிகமாக 97 வாக்குனள் அளிககப்பட்டன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கபூரியா அரபுக் கல்லூரி நிருவாகத்தினரால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள்

பெண்கள் வலுவூட்டல் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

editor

போதுமான அத்தியாவசிய உணவுப் பொருட்களை கையிருப்பில் வைத்திருக்க பணிப்புரை