வகைப்படுத்தப்படாத

வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் 19ஆவது நாள் இன்று

(UTV|COLOMBO)-2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் மீதான குழுநிலை விவாதத்தின் 19ஆவது நாள் இன்றாகும்.

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை , சுகாதார போக்கு சுதேச வைத்தியத்துறை அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான விவாதம் இன்றையதினம் இடம்பெறவுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழப்பு

மூன்று மாத காலப்பகுதிக்குள் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்

பேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.4.70 கோடி அபராதம்