சூடான செய்திகள் 1

வனாதவில்லு – லொக்டோ தோட்டத்தில் சந்தேகநபர்கள் கைது

(UTVNEWS | COLOMBO) – குறித்த தோட்டத்தில் தங்கியிருந்த 6 பேர் குற்றப்புலனாய்வு அதிகாரிகளினால் கைது இன்று அதிகாலை 2 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுள் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட இருவரும் இருப்பாதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்களுடைய தோட்டங்களில் தென்னை மரங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்காக வருகை தந்ததாக சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வனாதவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மீண்டும் துபாய் சென்றார் அலி சப்ரி ரஹீம்

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

ஜனாதிபதியினால் விசேட குழு ஸ்தாபிப்பு