உள்நாடு

வந்திறங்கும் அனைவரும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு

(UTV | கொழும்பு) – வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைதரும் சகலரும் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கை பிர​ஜைகள், இரட்டை குடியுரிமைகளை கொண்டோர், சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டுப் பிரஜைகள் மற்றும் இராஜதந்திர பணியாளர்கள் உட்பட இலங்கைக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் இது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

இது தொடர்பிலான அறிக்கை;

Related posts

ஒரு நவீன நாட்டிற்காக மனசாட்சியுடன் நம்மை அர்ப்பணிப்போம்

யுகதனவி ஒப்பந்தம் : சட்டமா அதிபரின் கோரிக்கை

ஜனாதிபதிக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு.