உள்நாடுசூடான செய்திகள் 1

வத்தளை – ஜாஎல பகுதிகளுக்கு ஊரடங்குச் சட்டம்

(UTV|கொழும்பு) – இன்று (19) இரவு 10.00 மணி முதல் வத்தளை, ஜாஎல பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

கொழும்பு நகரில் தரிப்பிட கட்டணத்தை தவிர்க்குமாறு அறிவித்தல்

பிலிப்பைன்ஸ் முஸ்லிம் பிரதிநிதிகள் மு.கா. பிரதிநிதிகளுடன் சந்திப்பு

editor

அரிசி – சீனி : உச்சபட்ச சில்லறை விலைகள் இன்று நிர்ணயம்