சூடான செய்திகள் 1

வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹாவிலும் மீண்டும் ஊரடங்கு சட்டம்

(UTV|COLOMBO) வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹா காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று இரவு 7.00 மணி முதல் நாளை அதிகாலை 4.00 மணி வரை மீண்டும் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

சிறுமியை கற்பழித்த சித்தப்பாவுக்கு நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி தீர்ப்பு!

மலையக ரயில் சேவையில் தாமதம்

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு