வணிகம்

வடமேல் மாகாணத்தில் குரக்கன் செய்கை

(UTV|COLOMBO) வடமேல் மாகாண விவசாயிகளில் பெரும்பாலானோர் எதிர்வரும் பெரும்போகத்தில் இருந்து குரக்கன் பயிர் செய்கையில் ஈடுபட தேவையான நடவடிக்கைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் விவசாயிகள் குரக்கன் செய்கையை கைவிடாமல் இருப்பதற்கு இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Related posts

பேஸ்புக் நிறுவனமான மெட்டாவுக்கு 1.2 பில்லியன் யூரோக்கள் அபராதம்

ஒரு பாணின் விலை 190

நள்ளிரவு முதல் பெற்றோல் விலையில் மாற்றம்