சூடான செய்திகள் 1

வடமேல் மாகாணத்திலும் மற்றும் கம்பஹாவிலும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம்

(UTV|COLOMBO) வடமேல் மாகாணத்தின் சகல காவற்துறைப் பிரிவுகளுக்கும், கம்பஹா காவற்துறைப் பிரிவுக்கும் நேற்று மாலை 7 மணிமுதல் அமுலாக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 4 மணியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

Related posts

காணாமல் போன பொலிஸ் அதிகாரி சடலமாக மீட்பு

எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கும்

மேலும் 23 கொரோனா நோயாளர்கள் அடையாளம்