சூடான செய்திகள் 1

வடமேல் மாகாணத்திற்கு மொரகஹகந்த மற்றும் மகாவலி நீரை கொண்டுசெல்லும் திட்டப்பணிகள் ஆரம்பம்

(UTV|COLOMBO)-மொரகஹகந்த மற்றும் மகாவலி நீரை வடமேல் மாகாணத்திற்கு கொண்டு செல்ல நீர்ப்பாசனத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

இதன் நிர்மாணப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்திற்கு 600 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக திட்டப் பணிப்பாளர் பொறியியலாளர் ஜி.எம்.ஆர்.ஏ.பெரேரா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைவாக இத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

உம்மு சுலைம் பெண்கள் அரபிக் கல்லூரியின் பிரதான பாதையை திறந்து வைத்த அமைச்சர்

பிரபாகரனை பின்பற்றும் சஜித் – பிரசன்ன ரணதுங்க

எதிர்வரும் சில நாட்களுக்கு கொழும்பு வீதிகளுக்கு பூட்டு